thamizhk katamaikal 91: தமிழ்க்கடமைகள் 91. தமிழ்த்தாயே உதவுவாயே

தமிழ்க்கடமைகள் 

91. தமிழ்த்தாயே உதவுவாயே

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 19, 2011




தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர
மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவர உள்ளத்தில் ஆனந்தக்
கனவுபல காட்டல்; கண்ணீர்த்
துளிவரஉள் ளுருக்குதல் இங்கிவை எல்லாம்
நீஅருளும் தொழில்கள் அன்றோ?
ஒளிவளரும் தமிழ்வாணீ அடியேற்கு
இவையனைத்தும் உதவு வாயே
-          பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியார்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்