thamizhkkatamaikal 89: தமிழ்க்கடமைகள் 89. துன்பம் அகன்றிடும்
தமிழ்க்கடமைகள்
89. துன்பம் அகன்றிடும்
இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 17, 2011
அன்பு மலர்தூவி நல்
அரிச்சுவடி கையேந்தி
இன்பத் தமிழ்மொழியை
இனிமையுடன் யாம் வளர்க்க
துன்பம் அகன்றிடவே
தூயஒளி வீசிடவே
துள்ளி எழுந்தேனம்மா
அள்ளிப் பருகிடவே
- கோலாலம்பூர் க.ம.துரைசாமி, மலாயா: நாடும் நாமும்: பக்கம்.40
Comments
Post a Comment