Ilakkuvanarin pataippu manikal 62: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 62. தமிழர்கள் ஒன்றுமறியாக்காட்டுவாழ் மக்கள் அல்லர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள்

 62. தமிழர்கள் ஒன்றுமறியாக்காட்டுவாழ் மக்கள் அல்லர்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 20, 2011




இவை மூன்றினாலும் தமிழர்கள் ஒன்றுமறியாக்காட்டுவாழ் மக்கள் அல்லர் ; இருபதாம் நூற்றாண்டு நாகரிகத்தினை இயல்பாகவே கொண்டிருந்தனர் என்று தெளிதல் கூடும்.  இம்முறைகள் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாக ஏதோ ஒர் இடத்தில் யாரோ ஒருவரால் செய்யப்பட்டனவாக இராமல் அமைப்பு முறைகளாக அமைந்து யாவராலும் போற்றப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 220)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்