thamizhk katamaikal 92: தமிழ்க்கடமைகள் 92. விந்தை புரிந்தவை தமிழ்ச் சொற்களே


தமிழ்க்கடமைகள்

92. விந்தை புரிந்தவை தமிழ்ச் சொற்களே

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 20, 2011


தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண் உருவாக்
கண்டதும், மறைக் கதவினைத் திறந்தும் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர் !
- பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடல் புராணம்
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்