அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா. சங்கிலியன்

அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா.சங்கிலியன்


பிரபாகரன்61 :prapakaran

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அழிவில்லா எம் தலைவனின்
அகவை இன்று அறுபத்தொன்று
அடிமைப்பட்ட தமிழனை
அடங்கா தமிழனாக்கிய
அண்ணலே நீர் நீடூழி வாழ்க!
செந்தமிழர் புகழை
பாரெங்கும் பரப்பிய
வள்ளலே நீர் நீடூழி வாழ்க!
சொல் வீரம் காட்டாத
சொக்கத்தங்கமே
செயல் தான் வீரமென
செய்து காட்டிய
செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க!
‘சங்கிலியன் பாண்டியன்


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்