Skip to main content

அடடா போர்ப்பண் கேட்கிறதே! – செந்தலை கவுதமன்

அடடா போர்ப்பண் கேட்கிறதே! – செந்தலை கவுதமன்

prapakaran+1

வழியைக் காட்டும் விழியானாய்
வலியைப் போக்கும் மொழியானாய்
இழிவைத் துடைத்த ” பெரியாரும்
இனத்தைக் காத்த” நீயும்தான்
விழியாய் ஒளிரும் இருசுடர்கள்
விளைச்சல் காக்கும் பெருமுகில்கள்
அழிக்க நினைப்போர் அழிவார்கள்
அடடா போர்ப்பண் கேட்கிறதே!


செந்தலை கவுதமன்

senthalai_gowthaman



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்