Skip to main content

தாயுமானவர் – நா.இராசா இரகுநாதன்

பிரபாகரன் பிறந்தநாள்prapakaran+piranthanaal

தாயுமானவர்

தமிழீழக் கரு சுமந்து
தாயுமானவர் !
உயிர்
மெய்
ஆயுதம் -எனத்
“தமிழுக்கு ”
அனைத்துமானவர்!
உலகத் தமிழர்களின்
ஒற்றை முதுகெலும்பு !
தொல்காப்பியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம் -இவை
தமிழின் பெருமிதங்கள்
இனி
தலைவரின் வரலாறும்!


 நா.இராசா இரகுநாதன்



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்