காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175: இலக்குவனார் திருவள்ளுவன்
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175
- செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 325.2
- ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 326.3
- மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 327.2
- பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 330.2
- பெரு வாய்மைத் தமிழ்பாடி மருங்கு எங்கும் பிறப்பு அறுத்துல்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 331.2
- தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 331.3
- சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 340.3
- ஒருவாத பெருந்திருத் தாண்டகம் முதலா ஓங்கு தமிழ்ப்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 342.2
- தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 349.4
- தப்பு உறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 360.4
- மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
–பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 361.2
- கோது அறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 384.2
- பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 386.3
- பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 389.2
- தீந்தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 392.1
- சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்து அருளத் தாம் கேட்டு
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 393.1
- மண் குலவும் தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 400.4
- அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 403.2
- செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 404.3
- பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 406.3
- பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 409.3
- பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 410.2
- தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 411.1
- தேம் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 412.1
- வைகும் நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார்.
– பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 413.4
Comments
Post a Comment