தலைப்பு-வாக்குகளுக்கு ஏனோ விலை, சா.சந்திரசேகர் : thalaippu_vaakkugalukkuvilai

வாக்குகளுக்கு ஏனோ விலை?

பொழியுது வாக்குறுதி மழை
வாக்குகளுக்கு ஏனோ விலை
நயமாகப் பேசுவது தான்
அரசியல் கலை
நல்லோருக்கு வாக்களித்து
மற்றோருக்கு வைப்போம் உலை
                                          சா. சந்திரசேகர்
முத்திரை, கவிதைமணி : muthirai_kavithaimani_logo