காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225: இலக்குவனார் திருவள்ளுவன்
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 201-225
201. மறை முழங்கின; தழங்கின வண்தமிழ் வயிரின்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 233.1
- புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்
- செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்.
- திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ்
- முத் தமிழ் விரகர் ஆம் முதல்வர் நண்ணினார்
206.இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 249.1
207. அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 251.2
208. வம்பு அலர் செம்தமிழ் மாலை பாடி நின்று
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 253.3
209. அப்பதி பணிந்து அருந்தமிழ் புனைந்து தம்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 254.1
210. சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ்
உரை இசை பாடி
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 255.2-3
211. இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்தமிழ் நாயகரும
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 259.6-7
212. செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 268.3
213. தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 275.4
214. செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி மாற்றும்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 276.1
215. சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்தி
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 276.3
216. அங்கண் அமர் கின்ற நாளில் ‘அருந்தமிழ் நாடு எத்தினுள்ளும்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 279.1
217. எங்கும் தமிழ் மாலை பாடி ஏத்தி இங்கு எய்துவன்’ என்று
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 279.3
218. உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 285.3
219. கூடிய காதலின் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 287.2
220. ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 287.4
221. தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 288.4
222. விருப்புடன் பாடல் இசைத்தார் வேதம் தமிழால் விரித்தார்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 289.4
223. தழும்பிய தன்மையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 291.3
224. அம் சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன் ஆகச்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 299.3
225. தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 294.2
இலக்குவனார் திருவள்ளுவன்
Comments
Post a Comment