Skip to main content

அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது! – பாவா சமத்துவன்




தலைப்பு-வரலாறு காத்திருக்கிறது-பாவா :thalaippu_varalaarukaathirukkirathu_bava

அழித்தவர்களைப் பழி தீர்க்க வரலாறு காத்திருக்கிறது!

தமிழைப்
பழித்தவனை
தாய்
தடுத்தாலும்
விடேன்
என்றான்
பாரதிதாசன்.
தமிழனையே
அழித்தவர்கள்
மீண்டும் மீண்டும்
கூட்டு சேர்ந்து
வாக்கு கேட்டு
நம்
வாசலுக்கே
வருகிறார்கள்..
என்ன செய்யலாம்
தமிழர்களே..?
உன்
விரலசைவிற்கு
வரலாறு
காத்திருக்கிறது..!

பாவாசமத்துவன் : bavasamathuvan01
பாவா சமத்துவன்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்