பாவேந்தர் பாரதிதாசனின் ஆக்கங்கள் akaramuthala.in bharathidasan spl.issue


பாவேந்தர் பாரதிதாசனின் ஆக்கங்கள்

bharathidasan01
1)      அகத்தியன் விட்ட புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம்
2)      அம்மைச்சி,
3)      அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
4)      இசையமுதம் (இரண்டாம் பாகம்), பாரதசக்தி நிலையம் (1952)
5)      இசையமுதம் (முதல் பாகம்), பாரதசக்தி நிலையம் (1944)
6)      இரசுபுடீன்
7)      இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்), குடியரசுப் பதிப்பகம் (1939)
8)      இருண்ட வீடு (கவிதை நூல்)
9)      இளைஞர் இலக்கியம், பாரி நிலையம் (1967)
10)   உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
11)   உரிமைக் கொண்டாட்டமா?  குயில் (1948)
12)   எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
13)   எது பழிப்பு, குயில் (1948)
14)   ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
15)   கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
16)   கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம் (1962)
17)   கதர் இராட்டினப்பாட்டு, (1930)
18)   கழைக்கூத்தியின் காதல்,
19)   கற்புக் காப்பியம், குயில் (1960)
20)   காதல் நினைவுகள், செந்தமிழ் நிலையம் (1969)
21)   காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
22)   காதலா? – கடமையா? பாரதிதாசன் பதிப்பகம் (1948)
23)   குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி), பாரதிதாசன் பதிப்பகம் (1942)
24)   குடும்ப விளக்கு (திருமணம்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
25)   குடும்ப விளக்கு (மக்கட் பேறு), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
26)   குடும்ப விளக்கு (முதியோர் காதல்), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
27)   குடும்ப விளக்கு (விருந்தோம்பல்), முல்லைப் பதிப்பகம் (1944)
28)   குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம் (1977)
29)   குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
30)   சஞ்சீவி பர்வதத்தின் சாரல், பாரதிதாசன் பதிப்பகம் (1949)
31)   சத்திமுத்தப் புலவர்
32)   சேர தாண்டவம் (நாடகம்), பாரதிதாசன் பதிப்பகம் (1954)
33)   சௌமியன்
34)   தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
35)   தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பதிப்பகம் (1949)
36)   தமிழுக்கு அமுதென்று பேர்
37)   தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்), பூம்புகார் பிரசுரம் (1978)
38)   தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
39)   திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
40)   தேனருவி இசைப் பாடல்கள், பாரதிதாசன் பதிப்பகம் (1955)
41)   நல்ல தீர்ப்பு (நாடகம்), முல்லைப் பதிப்பகம் (1944)
42)   நீலவண்ணன் புறப்பாடு
43)   பாண்டியன் பரிசு, முல்லைப் பதிப்பகம் (1943)
44)   பாரதிதாசன் ஆத்திசூடி
45)   பாரதிதாசன் கதைகள், முரசொலிப் பதிப்பகம் (1957)
46)   பாரதிதாசன் கவிதைகள், கடலூர் டி.எசு.குஞ்சிதம் (1938)
47)   பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
48)   பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்) (1944)
49)   பாரதிதாசன் நாடகங்கள், பாரி நிலையம் (1959)
50)   பாரதிதாசன் பன்மணித் திரள், முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
51)   பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
52)   புகழ் மலர்கள் நாள் மலர்கள்
53)   புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு (1937)
54)   பெண்கள் விடுதலை
55)   பொங்கல் வாழ்த்துக் குவியல், பாரதிதாசன் பதிப்பகம் (1954)
56)   மணிமேகலை வெண்பா, அன்பு நூலகம் (1962)
57)   மயிலம் சிரீ சுப்பிரமணியர் துதியமுது
58)   முல்லைக் காடு, காசி இலட்சுமண பிரசாத் (1926)
59)   விடுதலை வேட்கை
60)   வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
61)   வேங்கையே எழுக
மேலும் சில
- நன்றி : விக்கிபீடியா, தஇகக
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்