Skip to main content

ஆசிரிய வகையினர் – மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனார்

meenatshisundarampillai

ஆசிரிய வகையினர்

        நாடிய விரிநூல் சொற்றிடு திறனால்
நன் நூலா சிரியன்;
நகுபாசுர முதல் உரை செய்தலினால்
நவில் உரை யாசிரியன்;
நீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர்
நீப்பப் போதனைசெய்
நிலையாற் போத காசிரியன்; இவை
நிகழ்தொறும் நிகழ்தொறும்
ஆடிய ஞானத் திறன் உறலான்
ஞானா சிரியன்
            –  மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் (பிள்ளை):
சேக்கிழார் பிள்ளைத் தமிழ் – சப்பாணிப் பருவம், 9.


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்