பிய்த்தே எறிந்திடு நீ சாதியை – நடராசன் கல்பட்டு நரசிம்மன்
முத்தத்தில் இல்லை சாதி
இரத்தத்தில் இல்லையது – மனித மனத்தின்
பித்தத்தில் உள்ளதது
பிய்த்தே எறிந்திடு நீ யதை
வைத்தே பார்த்திடு அனைவரையும் சமமாய்!
இரத்தத்தில் இல்லையது – மனித மனத்தின்
பித்தத்தில் உள்ளதது
பிய்த்தே எறிந்திடு நீ யதை
வைத்தே பார்த்திடு அனைவரையும் சமமாய்!
– கல்பட்டார்
Comments
Post a Comment