Skip to main content

எந்தாய்த் தமிழே போற்றி! – திருவள்ளுவரடிமை முருகு

தலைப்பு-எந்தாய்த்தமிழே போற்றி :thalaippu_thaaythamizhepoatri

அறிவொளி இறைவா போற்றி போற்றி
அம்மை யப்பா போற்றி போற்றி
எந்தாய்த் தமிழே போற்றி போற்றி
எந்தை நாடே போற்றி போற்றி
தெய்வப் புலவா போற்றி போற்றி
திருத்தகு குருவீர் போற்றி போற்றி
திருவெலாந் தருவீர் போற்றி ஓம்!
– திருக்குறள் ஞாயிறு திருவள்ளுவரடிமை முருகு : ஈசனடி போற்றி



Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்