தலைப்பு-அறமேதெய்வம் : thalaippu-arametheyvam
அறமொன் றேதரு மெய்யின்ப மென்றநல்
லறிஞர் தம்மை யனுதினம் போற்றுவேன் . . .
தேசத் துள்ள இளைஞ ரறிமினோ!
அறமொன் றேதரு மெய்யின்பம்; ஆதலால்
அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்
.bharathiyar01
– பாரதியார்