தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்
தமிழையே கருதி உறுதி கொண் டெழுவீர் ! – சுத்தானந்த பாரதியார்
எண்ணுறும் போது தமிழையே யெண்ணீர்
இசைத்துழி தமிழையே யிசைப்பீர்
பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
பழுதறப் பண்ணியின் புறுவீர்
உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும்
உயிருளந் துடித்திடும் போதும்
பண்ணினு மரிய தமிழையே கருதிக்
காரிய வுறுதி கொண் டெழுவீர் !
இசைத்துழி தமிழையே யிசைப்பீர்
பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
பழுதறப் பண்ணியின் புறுவீர்
உண்ணிடும் போதும் உறங்கிடும் போதும்
உயிருளந் துடித்திடும் போதும்
பண்ணினு மரிய தமிழையே கருதிக்
காரிய வுறுதி கொண் டெழுவீர் !
கவியோகி சுத்தானந்த பாரதியார்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!