சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்
சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்

ஓடிவந்த கொலைமழையில்
ஓடியதோ சாதிமதம்
தேடிவந்த உதவிகளில்
தெரிந்ததெலாம் மனிதமனம்
திறந்துவைத்த கோவில்களில்
தெய்வமெலாம் மனிதர்களே
மறந்துவிட்ட சாதிகளும்
மதவெறியும் நமக்கெதற்கு?
ஓடியதோ சாதிமதம்
தேடிவந்த உதவிகளில்
தெரிந்ததெலாம் மனிதமனம்
திறந்துவைத்த கோவில்களில்
தெய்வமெலாம் மனிதர்களே
மறந்துவிட்ட சாதிகளும்
மதவெறியும் நமக்கெதற்கு?
செந்தலை கவுதமன்

Comments
Post a Comment