Skip to main content

ஆதி நீஇ ! அமலன் நீஇ !

                    

      ஆதி நீஇ ! அமலன் நீஇ !


ஆதி நீஇ ! அமலன் நீஇ !
அயனும் நீஇ ! அரியும் நீஇ !
சோதி நீஇ ! நாதன் நீஇ !
துறைவன் நீஇ ! இறைவன் நீஇ !
அருளும் நீஇ ! பொருளும் நீஇ !
அறிவன் நீஇ ! அநகன் நீஇ !
தெருளும் நீஇ ! திருவும் நீஇ !
செறிவும் நீஇ ! செம்மல் நீஇ !

வீரசோழியம் , யாப்பருங்கலம் 11 உரை
பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: 188

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்