தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார் – அ.க.நவநீதக்கிருட்டிணன்
தமிழ்வாழ்க! தமிழ்வாழ்க! என்று நீபாடு
தமிழ்வெல்க! தமிழ்வெல்க! என்றுதினம் ஆடு
தமிழை அழிப்பாரைத் தலைதுணிக்க ஓடு
தமிழைப் பழிப்பாரைத் தவிடாகச் சாடு
தமிழர்கள் உலகிலே தனியரசு கண்டார்
தமிழர்கள் இனி்மேலும் தனியரசு காண்பார்.
– திருக்குறள் மணி அ.க.நவநீதக்கிருட்டிணன்
Comments
Post a Comment