thamizhk katamiakal 104: தமிழ்க்கடமைகள் 104. தமிழுக்காக மடியும் நாள் திருநாளாகும்

தமிழ்க்கடமைகள் 

104. தமிழுக்காக மடியும் நாள் திருநாளாகும்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/10/2011


                எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
                இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
                தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
               செத்தொழியும் நாள்எனக்குத் திருநா ளாகும்.

- பாவேந்தர் பாரதிதாசன் [பாண்டியன் பரிசு]

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்