Ilakkuvanarin Pataippumanikal 71: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 71. தமிழர்கள் மரம் செடி கொடிகட்கும் உயிர் உண்டு என்பதை அறிந்திருந்தனர்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

71. தமிழர்கள் மரம் செடி கொடிகட்கும் உயிர் உண்டு என்பதை அறிந்திருந்தனர்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/10/2011


இவ்வாறு புறம்பே காணக்கூடியவற்றின் வேறுபாட்டுப் பெயர்களை விளக்கிய ஆசிரியர் அறிவு வகையால் உயிர்களின் ஏற்றங்களை விளக்கியுள்ளமை இன்னும் போற்றுதற்குரியது. மரம் செடி கொடிகட்கு உயிர் உண்டு என்று அண்மைக் காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சிலர் அறைவர். தொல்காப்பியர் காலத்தில் தமிழர்கள் மரம் செடி கொடிகட்கும் உயிர் உண்டு என்பதை அறிந்திருந்தனர். உயிர் மட்டும் அன்று ; அறிவும் பெற்றிருந்தன என்பதை அறிந்திருந்தனர். அறிவு வகையால் உயிர்களைப் பிரித்திருந்தனர். அப்பிரிப்பு இக்காலத்தில் உயிர் நூல் அறிவுக்குப் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 257)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்