Ilakkuvanarin pataippumanikal 75: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 75. தொல்காப்பியப் பொருட் படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 75. தொல்காப்பியப் பொருட் படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/10/2011




ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பும் தமிழிலக்கியம் செழித்து வளர்ந்துவந்த நெறிகளையும், இயல்பினையும் தொல்காப்பியம் சுட்டி அறிவிக்கின்றது.  தொல்காப்பியப் பொருட் படலம் இலக்கியம் விளக்கும் இலக்கணமாகும் (Science of Literature)  என்பதை அறிந்து போற்றிப் பயில்வோமாக.  இலக்கியச் செழிப்பு இனிதே மலர்தல் வேண்டும் மலர்க இலக்கியம் ; வாழ்க தமிழ் மொழி.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 274)


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்