Ilakkuvanarin pataippumanikal 69: இலக்குவனாரின் படைப்பு மணிகள் 69. குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான்

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

69. குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்ற கொள்கைக்கு அரண்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 12/10/2011



மறி என்பது ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் என்பனவற்றின் குட்டிகளைக் குறிக்கும். மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்பன குரங்குக் குட்டியைக் குறிக்கும். இக்காலத்தில் மக்களினத்துக்கே உரிய மகவும் பிள்ளையும் குரங்குக்கு உரியனவாக இருத்தல் சிந்திக்கத்தக்கது. குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்ற கொள்கைக்கு அரண் செய்வதாகும்.

(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 253)
 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்