thamizhk katamaikal 102: தமிழ்க்கடமைகள் 102. உயர்தமிழ்த்தாய் வாழியரோ

தமிழ்க்கடமைகள் 

102. உயர்தமிழ்த்தாய் வாழியரோ

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 10/10/2011



இயற்கையிலே கருத்தாங்கி
இனிமையிலே வடிவெடுத்துச்
செயற்கைகடந் தியலிசையில்
செய் நடமே வாழியரோ
பயிற்சிநிலப் பயிர்களெலாம்
பசுமையுற ஒளிவழியே
உயிர்ப்பருளும் திறம் வாய்ந்த
உயர்தமிழ்த்தாய் வாழியரோ
- தமிழ்த்தென்றல் திரு.விக

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்