Ilakkuvanarin pataippumanikal 65 : இலக்குவனாரின் படைப்பு மணிகள் 65. சொற்களுக்கும் வாழ்வு உண்டு; தாழ்வு உண்டு

இலக்குவனாரின் படைப்பு மணிகள் 

65. சொற்களுக்கும் வாழ்வு உண்டு; தாழ்வு உண்டு

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/10/2011



செய்யுளுட்படும் பொருள்களையும் அவற்றை விளக்குவதற்குப் பயன்படும் உவமைகளையும் அறிந்த புலவர் சொற்களையும் அவற்றின் மரபினையும் நன்கு தெரிந்திருத்தல் வேண்டும்.  சொற்களுக்கும் வாழ்வு உண்டு ; வளமுண்டு ; தாழ்வு உண்டு ; சாவு உண்டு.  சொற்களின் வாழ்வும் தாழ்வும் மக்களையே சார்ந்துள்ளன.  அவைகளைப் படைப்பவர்களும் காப்பவர்களும் அழிப்பவர்களும் மறைப்பவர்களும் வெளிப்படுத்துபவர்களும் புலவர்களே.

(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 240)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue