Skip to main content

தமிழே நீ வாழி! – சந்தர் சுப்பிரமணியன்

 அகரமுதல




தமிழே நீ வாழி!

தூய தமிழே நீவாழி!
தொன்மைத் தமிழே நீவாழி!
பாயும் அமுதின் ஊற்றைப்போல்
பழகும் தமிழே நீவாழி!
ஆய நூல்கள் அணிகலனாய்
அணிந்த தமிழே நீவாழி!
தாயின் சிறந்தாய் நீவாழி!
தங்கத் தமிழே நீவாழி!

  • கவிஞர் சந்தர் சுப்பிரமணியன்
  • வலைத்தமிழ்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்