Skip to main content

புதிய வேந்தர்கள் – தமிழ் சிவா




புதிய வேந்தர்கள் – தமிழ் சிவா

மணல்திருட்டு : manal thiruttu

புதிய வேந்தர்கள்

சென்ற மாதம் செறிந்த பகலில்
இருந்தன மணலும் இன்முக ஆறும்
இந்த மாதம் எரிந்த பகலில்
அடாவடி அரசியல் கயவோர்
ஆற்றைக் கொன்றனர் மணலை அள்ளியே!
  • நன்றி – பாரிமகளிர்: புறநானூறு-112

– தமிழ் சிவா

தமிழ்ச்சிவா : sivathamizh04

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்