Skip to main content

அறிவியலை மூட்டை கட்டி விண்வெளிக்கே அனுப்புங்கள்! – தி.வே.விசயலட்சுமி




தலைப்பு-அறிவியலை விண்வெளிக்கே அனுப்புங்கள்-விசயலட்சுமி :thalaippu_ariviyalai_vinvelikke_anuppungal_visayalakkumi

 

அறிவியலாளர்கட்கு அறைகூவல்!

விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பாலம் அமைத்துவிட்டோம்
என்று
மார்தட்டிக்
கொள்ளவேண்டா!
‘எங்கள் ஊரில்
விண்ணுக்குப்
‘பறக்கும்
விலைவாசி
ஏற்றத்தை
இந்த மண்ணுக்குக்
கொண்டுவர
ஏதேனும்
வழிமுறைகள்
சொல்லுங்கள்!
இல்லையெனில்
உங்கள்
அறிவியலை
மூட்டை கட்டி
விண்வெளிக்கே
அனுப்புங்கள்!
தி.வே.விசயலட்சுமி
தி.வே.விசயலட்சுமி/ விசயலக்குமி : thi.ve.visayalatsumi_visayalakkumi
Dinamani_Logo01

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்