தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை
தமிழ் மக்களைப் போற்றுவோம்! – புலவர் குழந்தை
கள்ளர் என்றும் மறவர்என் றுங்கடைப்
பள்ளர் என்றும் பறையர்என் றும்பழித்து
என்ன நொந்தும் இயல்பில் திரிகிலா
மன்னர் ஆம்தமிழ் மக்களைப் போற்றுவோம்
– புலவர் குழந்தை : இராவண காவியம்
Comments
Post a Comment