முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ.பரமசிவன்




தலைப்பு-முருங்கை மரத்து வேதாளம், உருத்திரா : thalaippu_murungaimarathu_veathaalam_uruthira

முருங்கை மரத்து வேதாளம் !

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை என்பது
முருங்கை மரத்து வேதாளம் என்று
வெட்டி வெட்டி எறிந்தாலும்
நம் தோள்மீது அது
ஏறிக்கொண்டே தான் இருக்கும்.
வாழ்க்கையை வெறுப்பது என்பது தான்
அந்த வேதாளம்.
வாழ்க்கையை நோக்கி
வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு
எல்லா வேதாளங்களும்
அணுக முடியாமல்
ஓடியே போய்விடும்.
இப்போது எல்லா வேதாளங்களும்
உன் காலடியில்.
53ruthra

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்