Skip to main content

உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே! – கெருசோம் செல்லையா

தலைப்பு-உணவளித்தால் வாழ்த்துவரே, செல்லையா ;thalaippu_unavualithaal_vaazhthuvare

உணவளித்தால் உம்மை வாழ்த்துவரே!

 

பசியென்று  வருபவரைப்,
பரிவுடன் பார்த்திடுவீர்!
புசியென்று உணவளித்து,
புன்னகையும் சேர்த்திடுவீர்.
கசியும் நீரூற்றாய்க்
கண் கலங்கிக் கேட்பவர்கள்,
பொசியும் இறையன்பால்,
பொங்கியுமை வாழ்த்துவரே!

– கெருசோம்  செல்லையா

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்