காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 372.4
252. மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 373.3
253. தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி,
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 377.3
254. முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்து
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 379.2
- புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 383.2
- மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 392.2
- ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 399.3
- வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 401.1
- தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 402.4
- நீடு தமிழ்த் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 403.4
- வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 407.2
- அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 411.3
- பர உறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்து அப்பதியில்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 415.1
- நாடு காதலில் பணிந்து எழுந்து அருந்தமிழ் நவின்றார்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 420.4
- முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 421.2
- என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 424.4
- எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 425.1
- நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 426.1
- செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 433.2
- இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 434.2
- ‘வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம்- பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 436.2
- ஆதி ஆம் மறைப் பொருளால் அருந்தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 464.2
- சொற்றமிழ்மா லைகள்பாடிச் சிலநாள் வைகித்
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 466.4
- மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும் – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 467.4
- பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம்.
– பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 472.4
Comments
Post a Comment