தலைப்பு-ஆரியமறைக்கு அழிவுண்டு :thalaippu_aariyamaraikku_azhivundu

ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை!

ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப்
போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று
கோதமனார்: திருவள்ளுவ மாலை