Skip to main content

இயல், இசை, நாடக விளக்கம் – க.வெள்ளைவாரணன்


attai_yaazhnuul

இயல், இசை, நாடகம் அறிவீர்!

உள்ளத்தால் பொருளியல்பை
                உணர்த்தும் மொழி இயல் என்பர்
வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய
                ஓசைகளும் விளங்க இன்பம்
கொள்ளச்செய் உரைத்தி றத்தாற்
                குலவுமொழி இசையென்பர்; குறித்த செய்கை
விள்ளத்தால் அதுவாகப் படகீற்றுமொழி
                நாடகமா விரிப்ப ராலோ
  • வெள்ளை வாரணனார்: யாழ்நூல் சிறப்புப் பாயிரம்
  • vellaivaaranar02


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue