Skip to main content

எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை! – பிரகாசம்




எங்கள் தமிழ் மொழிக்கு ஈடேது மில்லை! – பிரகாசம்

தலைப்பு-தமிழ் : thalaippu_thamizh
எல்லை யென்பதில்லை எங்கள் தமிழ்
மொழிக்கு ஈடேது மில்லை- எங்கள்
தமிழ்மொழி போன்றொரு தாயு மில்லை
தமிழ்மொழி போன்றொரு தந்தையு மமில்லை
தமிழ்மொழி போன்றொரு அறிவொளியு மில்லை
தமிழ்மொழி போன்றொரு இலக்கியமு மில்லை
தமிழ்மொழி போன்றொரு வளமு மில்லை
தமிழ்மொழி போன்றொரு முதுமை யில்லை
தமிழ்மொழி போன்றொரு புதுமை யில்லை
தமிழ்மொழி போன்றொரு வண்மை யில்லை
தமிழ்மொழி யேநாளும் ஆளும் அச்சமில்லை
தமிழ்மொழியை போற்றுவோம் தயக்கமு மில்லை.
முத்திரை-சிறகு :muthirai_chiraku_siragu

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்