Skip to main content

தேனினும் இனிய மொழி – சான் பீ. பெனடிக்கு


தேனினும் இனிய மொழி – சான் பீ. பெனடிக்கு

தலைப்பு-தேனினும் இனிய தமிழ் - thaliappu_theninuminiyamozhi_thamizh

தென்பொதிகை பிறந்த மொழி
தென்பாண்டி வளர்ந்த மொழி
தேனினும் இனிய மொழி
தெவிட்டாத செந்தமிழ் மொழி
அமிழ்தினும் இனிய மொழி
ஆண்டாண்டுகளாய் வாழும் மொழி
அன்னை மடியை விஞ்சும் மொழி
அணைத்து என்னை மகிழும் மொழி
-சான் பீ. பெனடிக்கு
முத்திரை-வார்ப்பு - muthirai_vaarppu_logo

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்