பதுங்கு குழி Get link Facebook X Pinterest Email Other Apps May 19, 2014 பதுங்கு குழி இலக்குவனார் திருவள்ளுவன் 18 மே 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார் பதுங்கு குழியில் அடைக்கலம் நாடுவது பயத்தால் அல்ல.. உன் மீதான வஞ்சத்தை அடைகாக்க.. நாங்கள்-நீ விட்டுச்சென்ற மிச்சம் அல்ல.. எனது தலைவனின் எண்ணத்தின் எச்சம்..! நன்றி : மதுசூதனன் http://tamilmadu.blogspot.in/2011/09/blog-post_4489.html - அகரமுதல இதழ் 27: மே 18 துயரிதழ் Get link Facebook X Pinterest Email Other Apps Comments
செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் May 05, 2014 செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இலக்குவனார் திருவள்ளுவன் 04 மே 2014 கருத்திற்காக.. - அகரமுதல மே நாள் சிறப்பிதழ் Read more
பாட்டிசைப்போம் 1 பிறந்தநாள் வாழ்த்து - Happy BIrthday February 06, 2013 Happy Birthday எனப் பாடுவதற்கு மாற்றாக அதே மெட்டில் இவ்வாறு பாடலாம். http://thiru-padaippugal.blogspot.in/2013/02/1.html Read more
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார் December 31, 2014 இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59 Read more
Comments
Post a Comment