விதைத்துப்போயிருக்கிறர்கள்-விக்கி

விதைத்துப்போயிருக்கிறர்கள்

 eezham-genocide33
தமிழ்த்தாயே
மரம் தாங்கும் மண்ணாய்
இலை தாங்கும் மரமாய்

காய் தாங்கும் கொடியாய்
சேய் தாங்கும் தாயாய்

நீயே தாய்
நாங்கள் சேய்

ஈழத்தின் முடிவிலா
கொலைகள் கண்டு
முடியாமலே போகிறது
உன் இரங்கற்பா.. !

ஈழத்திற்காக இறந்தவர்கள்
எல்லாரும்
சிதை சிதைந்து போகவில்லை
விதை விதைத்துப் போயிருக்கிறார்கள்…!
     
நன்றிஈழம்கவிதைகள் வலைத்தளம்
http://eelamkavithaigal.blogspot.in/

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்