Skip to main content

ஈழத்தின் கண்ணீர்தானோ ?

ஈழத்தின் கண்ணீர்தானோ?

 eezham02
அலைகள் தழுவும் தேசத்தில்
கொலைகள் தொடர்வதும் ஏனோ?
விடுதலை வேண்டி
வாழும் மாந்தர்க்கு
உரிமை மறுப்பது தருமம்தானோ?
நாற்புறம் சூழ்ந்த
கடல் நீரினிலே
உவர்ப்பை நிறைத்தது
எங்கள் கண்ணீர்தானோ?
 eezham03
- விக்கி        

 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்