திருக்குறள் Thirukkural 803
பழைமை | திருக்குறள் - Thirukkural |
பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
- (குறள் : 803)
பழகியவர் உரிமை பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்ததுபோலவே கருதி உடன்படாவிட்டால் அவரிடம் பழகிய நட்பு என்ன பயன் தரும்?
Comments
Post a Comment