thamizh kadamiakal 67: தமிழ்க்கடமைகள் 67. மூவுலகும் போய் வரும் முத்தமிழ்
தமிழ்க்கடமைகள்
67. மூவுலகும் போய் வரும் முத்தமிழ்
http://www.natpu.in/?p=13341 பதிவு செய்த நாள் : August 11, 2011
மாசறநீ வைத்தகுறு மன்னியரோ- வீசு
குடகடலும் கீழ்கடலும் கோக்குமரி யாறும்
வடவரையு மெல்லை வகுத்தாய்- இடையிருந்த
முன்னுறுந்தென் பாண்டி முதற்புனனாடீறான
பன்னிரண்டு நாடுமப் பானாடோ- அந்நாட்டுள்
வையை கருவைமரு தாறுமரு வூர்நடுவே
ஐயநீ வாழு மரண்மனையோ – செய்யபுகழ்
மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த
பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ
- தமிழ்விடு தூது: 37-41
Comments
Post a Comment