வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 46(2.16). துயி லொழித்தல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 45(2.15) – தொடர்ச்சி]
மெய்யறம்
இல்வாழ்வியல்
46. துயி லொழித்தல்
- உடம்புள வயர்வினை யொழிப்ப துறக்கம்.
- அவ்வயர் வளவிற் கதிகமா வதுதுயில்.
- சுழுத்தியா முறக்கஞ் சுகத்தை வளர்க்கும்.
- கனவுக ளாந்துயில் கவலையை வளர்க்கும்.
455.துயில்கொள வழிவாந் துயில்விட வாக்கமாம்.
அதிகமான உறக்கம் அழிவை ஏற்படுத்தும். அளவான உறக்கம் செல்வத்தைத் தரும்.
- அயர்விற் கமையு மைம்மூன்று நாழிகை.
- மற்றைய பொழுதெலா மாண்டொழில் புரிக.
- தொழில்செயும் பொழுது துயில்வரி னுலாவுக;
- கைத்தொழின் முதலிய மெய்த்தொழில் செய்க;
- அவசிய மெனினுண வரையினுஞ் சுருக்குக.
– அறிஞர், செம்மல் வ.உ.சிதம்பரனார்
Comments
Post a Comment