Skip to main content

தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் – புத்தனேரி இரா.சுப்பிரமணியம்




தலைப்பு-பகைக்கூட்டம், புத்தனேரி ; thalaippu_thamizhaiazhikkum_pakaikuuttam_puthaneri

தமிழை அழிக்கும் பகைக் கூட்டம்

பொல்லாப் பகைக் கூட்டம்
                புகழ்பெற்ற செந்தமிழின்
செல்வத்தைக் கொள்ளையிடும்
                திட்டத்தால் ஏடுகளைக்
கடத்திமறைப்பார்கள்;
                கருத்தைச் சிதைப்பார்கள்
கடலில் எறிவார்கள்;
                கனலில் எரிப்பார்கள்
கவிஞர் புத்தனேரி இரா.சுப்பிரமணியம்:
தமிழில் நாட்டிய நாடகங்கள்:
தமிழகக் கலைச் செல்வங்கள் பக்கம்.205

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்