தானே அருள்வாள் தமிழன்னை! – தாமோதரன் கபாலி
தானே அருள்வாள் தமிழன்னை!
தமிழன் னையைக் கைவிடாதே
தாங்கி உயிரை அணைப்பவளாம்!
அமிழ்தக் கலசம் கையேந்தி
அன்பு கலந்து கொடுப்பவளாம்!
குமிழைப் போன்ற வாழ்க்கையிலே
குன்றா விளக்காய் ஒளிதருவாள்!
தமிழில் பாடி மனமுருக
தானே அருள்வாள் தமிழன்னை!
தாங்கி உயிரை அணைப்பவளாம்!
அமிழ்தக் கலசம் கையேந்தி
அன்பு கலந்து கொடுப்பவளாம்!
குமிழைப் போன்ற வாழ்க்கையிலே
குன்றா விளக்காய் ஒளிதருவாள்!
தமிழில் பாடி மனமுருக
தானே அருள்வாள் தமிழன்னை!
Comments
Post a Comment