என்னடா தமிழா !- ஈரோடு இறைவன்

kavi-naakku

என்னடா தமிழா !

மூளை
ஆங்கிலத்தில்
கிடக்குது !
நாக்கு
ஆங்கிலத்தில்
கிடக்குது !
உன் எழுத்து
ஆங்கிலத்தில்
கிடக்குது !
என்னடா
தமிழா
உன் தமிழ் எங்கே
கிடக்குது !
- ஈரோடு இறைவன்
Erode iraiwan02




Comments

  1. என் கவிதை பதிவுக்கு என் நன்றி

    ReplyDelete
  2. நன்றி அய்யா என் கவிதை பதிவுக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்