Skip to main content

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 16– ஆ.வெ.முல்லை நிலவழகன்

Jpeg

 காட்சி – 16

(நாடகக் காட்சி : 5
அங்கம்      :      அருண் மொழி, பூங்குயில்
இடம்       :      பள்ளியறை
நிலைமை   :      (ஊடல் மிகுதியால் கூடிய பின்பு
ஓடிய எண்ணத்தை உரைக்கின்றார்! இங்கே!)
அருண்      :      கலைவாளர் மதிமுகமே!
நிலைபுகழ் எழில் வடிவே!
மலைமகள் உருவெடுத்தும்
சிலையயன இருப்பது ஏன்?
பூங்         :      விடிநிலவும் வந்ததத்தான்
விடியுமெனச் சொல்லிவிட
துடியிடையும் நோகுதத்தான்!
மடியிடையில் நீர் இருக்க!

(காட்சி முடிவு)
 (பாடும்)
- தமிழ்மாமணி ஆ.வெ.முல்லை நிலவழகன்
two-sparrows01


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்