Popular posts from this blog
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 02 மார்ச்சு 2020 கருத்திற்காக.. (திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6 தொடர்ச்சி) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6 8.8.10.மக்கள்பண்[பு] இல்லா தவர் [குறள்.997] அறிபொருள்: மனித நேயம் சார்ந்த வாழ்க்கை 8.8.11.எற்றென்று இரங்குவ செய்யற்க [குறள்.655] அறிபொருள்: இரங்கத் தக்க செயல்களைச் செய்யாமை 8.8.12.உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவ[து]ஆம் நட்பு [குறள்.788] அறிபொருள்: நண்பர்களின் துன்பத்தை உடனே நீக்குதல் 8.8.13.சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூது [குறள்.934] அறிபொருள்: சிறுமைகள் பல செய்து சீர் அழிக்கும் சூதினை ஆடாமை 8.8.14.பிறர்க்[கு]இன்னா செய்யாமை [குறள்.311] அறிபொருள்: பிறர்க்குத் துன்பம் செய்யாமை 8.8.15.அறவினை யா[து]எனின் கொல்லாமை [குறள்.321] அறிபொருள்: எந்த உயிரையும் கொல்லாமை 8.8.16.பிறப்[பு]ஒக்கும் எல்லா உயிர்க்கும் [குறள்.972] அறிபொருள்: பிறப்பியல் சமன்மையை மதித்துச் செயல்படுதல் 8....

பண்பாடற்ற பாலைவனத்தை உருவாக்குவதில் நாம பங்கேற்க வேண்டா என்னும் உறுதியை இப் படைப்பைப் படைப்போருக்கு ஏற்படுகிறது.'இன்று நினைத்தால் கோயிலை அல்ல - ஒரு தூணைக் கூட நம்மால் படைக்க முடியாது' என்னும் பொன்மொழியை நாம் உள்ளத்தில் நன்கு பதித்துக் கொள்ள வேண்டும். 'இந்தச் சிற்பங்களை மனத்தால்கூடக் காயப்படுத்த உரிமையில்லை' என்பது என்றென்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். கோயில்களுக்கோ பிற சுற்றுலா இடங்களுக்கோ செல்லும் பொழுது விளம்பரக் கிறுக்கல் கல்வெட்டாளராகவோ ஓவியராகவோ நாமும் மாறாமல் அத்தகையோரையும் தடுத்து நிறுத்த வேண்டும். முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் காலத்தின் தேவையறிந்து அருமையான கருத்தை அழகாகக் கூறியுள்ளார்கள்.
ReplyDelete