சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க
பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத்
திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
- வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம்
Comments
Post a Comment