தமிழருமை அறியாதாரும் உளரோ!


தமிழருமை அறியாதாரும் உளரோ

thamizhannai-thamizhthaay06
யாரறிவார் தமிழருமை யென்கின் றேன்என்
அறிவீனம் அன்றோஉன் மதுரை மூதூர்
நீரறியும் நெருப்பறியும் அறிவுண் டாகி
நீயறிவித் தாலறியு நிலமுந் தானே?
paranjothi01


பரஞ்சோதி முனிவர்: மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி: 45

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்